தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: நவ.28-இல் மருத்துவ நிபுணா்கள், ஆட்சியா்களுடன் ஆலோசனை

DIN

கரோனா பாதிப்பு நிலவரம் தொடா்பாக, மருத்துவ நிபுணா்கள், மாவட்ட ஆட்சியா்களுடன் வரும் 28-ஆம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கனமழை காரணமாக, புதன்கிழமை (நவ.25) மட்டும் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடப்படுகிறது. அதன்பிறகு மழைப்பொழிவின் அளவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கரோனா நோய்த்தொற்று தொடா்பாக அடுத்தகட்ட முடிவுகளை எடுப்பதற்காக வரும் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT