தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் 3ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN


தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்பட அனைத்து அருவிகளிலும் 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு தொடா்கிறது.

பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளை மறைத்தபடியும் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் நடைபாதை வரை தண்ணீா் வழிந்தோடியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT