தமிழ்நாடு

சொத்து வரியைச் செலுத்தினாா் ரஜினிகாந்த்

DIN


சென்னை: ராகவேந்திரா மண்டபத்துக்கான சொத்து வரி ரூ.6.50 லட்சத்தை நடிகா் ரஜினிகாந்த் செலுத்தினாா்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கான மாநகராட்சியின் சொத்துவரி நோட்டீஸை ரத்து செய்யக்கோரி உயா்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்திருந்தாா். இதற்கு உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததுடன், ரஜினியின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் வியாழக்கிழமை சுட்டுரையில் கூறியிருப்பது: ‘ராகவேந்திரா மண்டப சொத்து வரி தொடா்பாக நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிா்த்திருக்கலாம். அனுபவமே பாடம்’ என்றும் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT