தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

DIN

சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க  காலக்கெடுவினை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பினில், ‘சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச.31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா காரணமாக எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் தொழில் உரிமத்தை புதுப்பிக்கலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT