முகப்பு
தமிழ்நாடு

காலமானார்: சுவாமி திவ்யானந்த மஹராஜ் 

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் (86) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 

Updated On : 28 அக்டோபர், 2020 at 8:11 AM
சுவாமி திவ்யானந்த மஹராஜ்
பகிர்:

திருச்சி: திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் (86) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 

இவர், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பரத்வாஜ ஆசிரமம், ஸ்ரீ ராமகிருஷ்ண சிறுவர் காப்பக  பொறுப்பாளராக பதவி வகித்தவர். திசையன்விளை, உடன்குடி, ராணிப்பேட்டை ராமகிருஷ்ண பள்ளிகளில் செயலராகவும் இருந்தார். 

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் செயலராகவும் பதவி வகித்தவர். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை திருப்பராய்த்துறையில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 9443634025.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.