தமிழ்நாடு

செப்.03: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN


சென்னையில்  இன்று வியாழக்கிழமை (செப்.03) பெட்ரோல் லிட்டர் ரூ.85.04, டீசல் லிட்டர் ரூ.78.71 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்து பொதுமுடக்கத்தால் மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்ற விற்பனை செய்து வந்த எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல் எரிப்பொருள்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றன. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.04  ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.78.71 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT