முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:21 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 91.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீர் இருப்பு 54.70 டிஎம்சி ஆக இருந்தது.

நேற்று காலை வினாடிக்கு 8,622 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →