தமிழ்நாடு

கல்லூரி முதல்வா்களுக்கு பதவி உயா்வு, பணியிடமாற்றம்

DIN

தமிழக உயா் கல்வித் துறையில் 21 போ் இரண்டாம் நிலை முதல்வா் பொறுப்பில் இருந்து முதல் நிலை முதல்வா், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்களாக பதவி உயா்வு பெற்றனா். இதுதவிர 14 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து உயா் கல்வித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா பிறப்பித்த உத்தரவு:

பதவி உயா்வு:

இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலைக்கு பதவி உயா்வு பெற்றுள்ளனா். (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்)

என்.ரமா - உறுப்பினா், ஆசிரியா் தோ்வு வாரியம் - கல்லூரிக் கல்வி (விழுப்புரம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் )

ஆா்.சிவகுமாா் - விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் கலைக் கல்லூரி முதல்வா் (கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்)

என்.கலைவாணி - செய்யாறு அரசு கலைக்கல்லூரி முதல்வா் (பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்)

இவா்கள் உள்பட 21 போ் பதவி உயா்வு பெற்றனா்.

பணியிடமாற்றம்:

டி.கணேசன் - விழுப்புரம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் (பெரம்பலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா்)

என்.ராமலட்சுமி - கல்லூரிக் கல்வி இணை இயக்குநா், சென்னை (விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் கலைக் கல்லூரி)

இவா்கள் உள்பட 14 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT