முகப்பு
தமிழ்நாடு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,345 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் புதிதாக 4,345 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 23 செப்டம்பர், 2020 at 11:26 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 5:26 PM


தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் புதிதாக 4,345 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,325 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 980 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து கோவை மாவட்டத்தில் இன்றும் 500-க்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.