அனுமன் தீர்த்தம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்து முகாம். 
தமிழ்நாடு

அனுமன் தீர்த்தத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து காட்டேரி ஊராட்சி அனுமந்தீர்த்தம் கிராமத்தில்  தமிழக முதல்வரின் சிறப்பு மருத்து முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து காட்டேரி ஊராட்சி அனுமந்தீர்த்தம் கிராமத்தில்  தமிழக முதல்வரின் சிறப்பு மருத்து முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

முகாமை வட்டார மருத்துவ அலுவலர்  குமார் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். காட்டேரி அரசு மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், முன்னதாக மருந்தாளுநர் கணேசன் வரவேற்புரையாற்றினார்.  

இதில், காட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி... நித்யா மெனன்!

கடலோரக் கவிதைகள்... ரவீனா தாஹா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

காந்தாரா சேப்டர் 1: டப்பிங் பணிகளை முடித்த ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT