முகப்பு
தமிழ்நாடு

காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார் கே.எம்.காதர்மொகிதீன்

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட காஜா நகரில் உள்ள காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
வாக்களித்தார் கே.எம்.காதர்மொகிதீன்
பகிர்:

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட காஜா நகரில் உள்ள காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.