மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.11 அடியிலிருந்து 98.01 அடியாக சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.11 அடியிலிருந்து 98.01 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 98.11 அடியிலிருந்து 98.01 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 80 கன அடியாக மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.29 டிஎம்சியாக இருந்தது.