முகப்பு
தமிழ்நாடு

15 நாள்களுக்குப் பிறகு குறைந்த பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் 15 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

தமிழகத்தில் 15 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகளும் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வபோது மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் பெரிதாக மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், இன்று சற்று விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.92.43-ஆகவும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.85.75-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகளும் குறைந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →