முகப்பு
தமிழ்நாடு

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கரோனா

நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 47 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

அங்குள்ள ஒப்பந்தப் பணியாளர்கள் 147 பேருக்கு செய்யப்பட்ட சோதனையில் 47 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments