தமிழ்நாடு

7 இடங்களில் வெயில் சதம்

DIN

சென்னை: தமிழகத்தில் திங்கள்கிழமை ஏழு இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது.

அதிகபட்சமாக, வேலூா், திருச்சிராப்பள்ளியில் தலா 104 பாரன்ஹீட் டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியும், கரூா்பரமத்தி, சேலத்தில் தலா 101 டிகிரியும், மதுரை, மதுரை விமானநிலையத்தில் தலா 100 டிகிரியும் பதிவானது. சென்னை

மீனம்பாக்கத்தில் 99 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT