முகப்பு
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 21 ஏப்ரல், 2021 at 7:34 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:33 AM

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டலத்தின்(கட்டமைப்பு) மாநிலச் செயலாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட காரணங்களால் அவர் தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.