முகப்பு
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.55 அடியாக இருந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.55 அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.55 அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1499 கன அடியிலிருந்து 1,350 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 61.71 டிஎம்சி ஆக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,300 கன அடியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →