மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.57 அடியிலிருந்து 97.60 அடியாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.57 அடியிலிருந்து 97.60 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 97.57 அடியிலிருந்து 97.60 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,439 கன அடியிலிருந்து 1,589 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 61.77 டிஎம்சி ஆக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.