தமிழ்நாடு

வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியாவுக்கு முதல்வர் வாழ்த்து

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

DIN

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மற்போரில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ரவி குமார் தஹியாவுக்கு வாழ்த்துகள்.
ஒலிம்பிக் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற இரண்டாவது இந்திய மற்போர் வீரர் இவர் என்பதே இவரது அரிய சாதனையின் பெருமையைப் பறைசாற்றும். அவரது எதிர்கால வெற்றிகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT