பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ரயில்நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள். 
தமிழ்நாடு

ஈரோடு ரயில்நிலையம் முன்பாக மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்துவகை  மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஈரோடு ரயில்நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்கக் கூடாது, ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது, ரயில்நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கக் கூடாது, புதுச்சேரி மற்றும் சண்டிகர் மாநிலங்களில் பெட்ரோல் மானியம் வழங்குவதை போல் நாடு முழுவதும் மானியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT