முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார்: நேரலை விடியோ

​சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:


சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

தற்போது காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

நேரலை விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.