புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சுட்டுரையில் வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், எனது இனிய நண்பரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.