முகப்பு
தமிழ்நாடு

கெங்கவல்லியில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா

கெங்கவல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாள் விழா, காங்கிரஸ் கட்சியின் கெங்கவல்லி நகரத் தலைவர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்தநாள் விழா, காங்கிரஸ் கட்சியின் கெங்கவல்லி நகரத் தலைவர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில்  முன்னாள் மனித உரிமை மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் வட்டாரத் தலைவர் குருசேவ், முன்னாள் நகரத் தலைவர்  ஷெரிப் நகர பொருளாளர் அக்பர், பாஷ்சாயி, கஜேந்திரன், குருசாமி, டிசிடியூ நகர தலைவர்  சசிகுமார், செல்வராஜ்,  கணவாய்க்காடு பழனியப்பன், பனங்காடு பெரியசாமி, கடம்பூர் ஆனந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →