முகப்பு
தமிழ்நாடு

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

சென்னையில் திருட்டு, வழிப்பறியில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

சென்னையில் திருட்டு, வழிப்பறியில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுநாள் வரையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக 46 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →