செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து 
தமிழ்நாடு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப்பிரிவின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப்பிரிவின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நல்வாய்ப்பாக, மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் யாரும் இல்லாததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த தாயும் குழந்தையும் உயிர் தப்பினர். எனினும், இதுபோன்று அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து புகார் அளித்தும் குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் கூறப்படுகிறது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

திருவடிமேல் உரைத்த தமிழ்

SCROLL FOR NEXT