கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ராஸ் தினம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

​மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வரின் ட்விட்டர் பதிவு:

"சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.

தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.

சென்னை மாநகர மக்களுக்கு மெட்ராஸ் தின வாழ்த்துகள்!"

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 1639-இல் மதராசப்பட்டினமாக உருவான சென்னை மாநகரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 382 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT