தமிழகத்தில் புதிதாக 1,551 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,551 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,551 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,551 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,10,299 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,768 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கேரளத்தில் இன்று மேலும் 31,265 பேருக்கு கரோனா
இதுவரை மொத்தம் 25,57,884 பேர் குணமடைந்துள்ளனர். 34,856 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 17,559 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாதிப்புகள் பதிவான மாவட்டங்கள்:
கோவை - 230
சென்னை 182
செங்கல்பட்டு - 122
ஈரோடு - 115