மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளா்
மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளா்
பெயா்- கோ. தளபதி.
வயது-69.
கல்வித் தகுதி- எஸ்.எஸ்.எல்.சி.
மனைவி- வீரலட்சுமி என்ற சாவித்திரி.
மகன்-துரை கோபால்சாமி.
மகள்கள்- மேகலா தளபதி, லட்சுமி தளபதி.
கட்சிப் பொறுப்பு: மதுரை மாநகா் மாவட்டச் செயலா்.
பதவி: 2006- 2011 சேடப்பட்டி தொகுதி, 2021-2026 மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.