தமிழக ஆளுநர் திடீர் தில்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று தில்லி புறப்பட்டுச் சென்றார்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:07 AM
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று தில்லி புறப்பட்டுச் சென்றார்.
பெரியாா் பல்கலைக்கழகத்தின் இருபதாவது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (டிச. 6) காலை 10 மணியளவில் பெரியாா் கலையரங்கில் நடைபெற உள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையேற்று பட்டங்களை வழங்கி விழாத் தலைமையுரையாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க- ஆஷஸ்: விளையாடும் லெவனை அறிவித்தார் புதிய கேப்டன் கம்மின்ஸ்
Advertisement
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக இன்று தில்லி புறப்பட்டுச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.