முதல்வர் ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு 
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் திங்கள்கிழமை சந்தித்தார்.

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் திங்கள்கிழமை சந்தித்தார்.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 5 பேர் கொண்ட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் ரகுராம் ராஜனும் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

SCROLL FOR NEXT