வெண்கலப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா 
தமிழ்நாடு

காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற புதுகை வீராங்கனை!

காமன்வெல்த் சாம்பியன்ஷிஷ் போட்டிகளில், பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்ட புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

DIN



ரஷ்யா அருகே உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சாம்பியன்ஷிஷ் போட்டிகளில், பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்ட புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் சாம்பியன்ஷிஷ் போட்டிகளில், பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை வீராங்கனை பி. அனுராதா.

தஞ்சாவூர் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் இவர்,  புதுக்கோட்டை அருகே உள்ள நெம்மேலிப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற  தஞ்சாவூர் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அனுராதா.

விரைவில் ஊர் திரும்ப உள்ள அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT