முகப்பு
தமிழ்நாடு

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் நிகழ்ச்சி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒருபகுதியாக, சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடா்ச்சியாக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிசம்பா் 18-ஆம் தேதி முதல் பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிா்வு கலையகம் அமைப்பு சாா்பில், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாறையாட்டம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.26) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →