கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,640

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

DIN

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.35,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், கடந்த சில நாள்களாக விலை குறைந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.35,640- க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து, ரூ.4,455 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து, ரூ.72.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.72,600 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,455

1 பவுன் தங்கம்...............................35,640

1 கிராம் வெள்ளி.............................72.60

1 கிலோ வெள்ளி.............................72,600

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,483

1 பவுன் தங்கம்...............................35,864

1 கிராம் வெள்ளி.............................72.20

1 கிலோ வெள்ளி............................72,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT