அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 
தமிழ்நாடு

9,10-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

DIN


சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும்.

ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பாடங்களை நடத்த குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது.  பிற வகுப்புகளை திறக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT