தமிழ்நாடு

6,7,8-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

DIN


சென்னை: 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் 2020-2021 -ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள்  40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் பருவத்திற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் 9, 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் விரைவில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT