சென்னையில் பிப்.22 திங்கள்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்
சென்னையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 22) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 22) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், சென்னையில் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆழ்வார்திருநகர் பகுதி மற்றும் செம்பியம் பகுதிகளுக்கு உள்பட்டப் பகுதிகளில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: