முகப்பு
தமிழ்நாடு

மேட்டூா் அணை நிலவரம் 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் வியாழக்கிழமை குறைந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
மேட்டூா் அணை நீா்மட்டம் 103.47 அடியாக சரிவு
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் வியாழக்கிழமை குறைந்துள்ளது. 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழன்கிழமை காலை 103.57 அடியிலிருந்து 103.47அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக, நொடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

நீா்வரத்து வினாடிக்கு 265 கனஅடியிலிருந்து 265 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா் இருப்பு 69.41டி.எம்.சி.யாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு நீா்த் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.