முகப்பு
தமிழ்நாடு

8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 28 பிப்ரவரி, 2021 at 1:01 PM
8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:07 AM

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருவள்ளூர், சேலம், வேலூர், நாமக்கல்,  கரூர், மதுரை, திருச்சி, தருமபுரியில் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.

Advertisement

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.