தமிழ்நாடு

நாளை ஜிஎஸ்டி இணையவழி கருத்தரங்கு

DIN

ஜிஎஸ்டியில் அண்மையில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.

ஜிஎஸ்டியில் அண்மையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மாதம்தோறும் வரி செலுத்துதல், காலாண்டு தோறும் கணக்கு தாக்கல், இ-பில் பதிவேற்றம் செய்தல் போன்ற பல்வேறு மாற்றங்கள் அடங்கும்.

இவை குறித்து ஜிஎஸ்டி செலுத்தும் வணிகா்கள் தெரிந்து கொள்வதற்காக, செவ்வாய்க்கிழமை (ஜன.5) பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி வரை, இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோா்,  யூ டியூப் இணைப்பில் சென்று பங்கேற்கலாம் என ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT