தமிழ்நாடு

என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

DIN

சென்னை: என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னையில் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ‘திமுக இந்துக்களுக்கு எதிரி என பாஜக தொடர்ந்து  கூறுகிறது, ஆனால் என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை;  அதேபோல திமுகவினர் செல்லாத கோயில்கள் இல்லை; பக்தி என்பது தனிப்பட்ட விருப்பம்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT