தமிழ்நாடு

அஞ்சல்துறை கணக்கர் தேர்வை தமிழில் எழுதலாம்: மத்திய அரசு பதில் 

DIN


அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அஞ்சல் துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்படிருப்பது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பின் சு.வெங்கடேசனுக்கு மத்திய அரசுக்கு தேர்வை தமிழிலும் நடத்த வலியுறுத்தி தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். 

அஞ்சல்துறை தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல என  தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் அஞ்சல்துறை மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் கடிதம் எழுதியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT