புதுச்சேரி சட்டப்பேரவை நியமன பாஜக எம்எல்ஏ சங்கர் காலமானார்
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏ சங்கர்(70) ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏ சங்கர்(70) ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.
சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3 இல் இருந்து 2 ஆக குறைந்தது.
பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி, சாமிநாதன், சங்கரை நியமன எம்எல்ஏக்களாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்திருந்தார்.