முகப்பு
தமிழ்நாடு

ராமாநுஜர் கோவிலுக்கு வந்த முதல்வருக்கு பூர்ணகும்ப மரியாதை

ஶ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோயிலுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூர்ணகும்ப மரியாதை​
பகிர்:


ஶ்ரீபெரும்புதூர்: ஶ்ரீபெரும்புதூர் ராமாநுஜர் கோவிலுக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஶ்ரீஆதிகேசவபெருமாள்  மற்றும் ஶ்ரீ பாஷ்யகார (ராமாநுஜர்) கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

கோவிலுக்கு வந்த முதல்வர் எடப்பாடி கதே.பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.