தமிழ்நாடு

உடற்கல்வியியல் படிப்புக்கு புதியபாடத்திட்டம் வெளியீடு: யுஜிசி

DIN

உடற்கல்வியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி வெளியிட்டுள்ளது.

உயா்கல்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்தது. அதன்படி கணிதம், இயற்பியல், ஆங்கிலம், உளவியல், தாவரவியல், புள்ளியியல் உட்பட 30 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது உடற்கல்வியியல் படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதன்விவரத்தை இணையதளத்தில் அறியலாம். மேலும், மாற்றப்பட்டுள்ள இந்த புதிய பாடத்திட்டத்தை இனி பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT