முகப்பு
மேட்டூர் அணை நிலவரம்.
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 105.97அடியாக இருந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 105.97அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
மேட்டூர் அணை நிலவரம்.
பகிர்:

மேட்டூர்: இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 105.97அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 1,231 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.79 டி.எம்.சி.யாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →