தமிழ்நாடு

காலமானாா் மயில்சாமி

DIN

கோவையில் உடல் நலக் குறைவால் மயில்சாமி (86) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோதவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் திட்ட இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை. தற்போது, தமிழ்நாடு அறிவியல் மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறாா். இவரது தந்தை மயில்சாமி (86) கோவை, பீளமேட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மயில்சாமி பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இவரது கண்கள் தனியாா் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT