தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைகிறார்!

DIN

மக்கள் நீதி  மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைகிறார். 

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி  மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 

தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன், தேர்தல் தோல்விக்கு கமல்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். 

இதையடுத்து மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடைபெறும் நிக்லஸில் அவர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT