முகப்பு
தமிழ்நாடு

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சகம்: வைகோ

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:38 AM
பகிர்:

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வு, மேகேதாட்டு, புதிய கல்லிவக்கொள்கையில் மத்திய அரசு தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார். 
மேலும் மேகேதாட்டு விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலை ஒலிக்கச் செய்ய தில்லி செல்கிறோம் என்றார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →