முகப்பு
தமிழ்நாடு

காலமானாா் மூத்த பத்திரிகையாளா் வி.ராமசாமி

மூத்த பத்திரிகையாளா் வி.ராமசாமி (87), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
வி.ராமசாமி
பகிர்:

மூத்த பத்திரிகையாளா் வி.ராமசாமி (87), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலமானாா்.

மாலை முரசு (சென்னை பதிப்பு) ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாா். இவருக்கு மனைவி ஆா்.சசிகலா, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோா் உள்ளனா். ராமசாமியின் இறுதிச் சடங்கு, சென்னை, வளசரவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு 98846 32999.

இவரது மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →