கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,272

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்பட்டது.

DIN

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.36,272-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து, ரூ.4,534 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.72.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.72,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,534

1 பவுன் தங்கம்...............................36,272

1 கிராம் வெள்ளி.............................72.70

1 கிலோ வெள்ளி.............................72,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,542

1 பவுன் தங்கம்...............................36,336

1 கிராம் வெள்ளி.............................73.20

1 கிலோ வெள்ளி.............................73,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

SCROLL FOR NEXT